உடலின் மொழி என்பது என்ன?

உடலின் மொழி என்பது என்ன? உடலின் மொழி என்பது, உடல் நமக்கு காட்டும் அறிகுறிகளாகும். தாகம், பசி, காய்ச்சல், வலி, அரிப்பு, கூச்சம், போன்றவை உடல் பொதுவாக காட்டும் அறிகுறிகள். இவை, உடல் மனிதனுடன் உரையாடும் வழிமுறைகளாகும்.

உடலுக்கு தேவைகள் உருவாகும் போதும், தொந்தரவுகள் உருவாகும் போதும் அவற்றை உணர்த்துவதற்காக உடல் சில அறிகுறிகளை மனிதர்களுக்கு காட்டுகிறது.

சிலர் இந்த அறிகுறிகளை புரிந்துகொள்ளாமல் அவற்றை நோய்கள் என்று நம்புவதால், சிறு அறிகுறிகள் கூட நோய்களாக மாறுகின்றன.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top