சாப்பிட்டப் பின் வாயில் வாடை வருவது ஏன்?

சாப்பிட்டப் பின் வாயில் வாடை வருவது ஏன்? சில உணவுகளையும், பானங்களையும், பொருட்களையும் உட்கொண்டவுடன் வாயில் அதன் வாடை இருக்கும். அவ்வாறு நீங்கள் உட்கொண்ட உணவின் வாடை உங்கள் வாயில் வீசினால் நீங்கள் உட்கொண்ட அந்த உணவு அல்லது பொருள் உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

அதை உங்கள் உடலால் தூய்மைப்படுத்தவும் ஜீரணிக்கவும் முடியாது அதனால் அதை சாப்பிட வேண்டாம் என்று உங்கள் உடல் கூறுகிறது என்று பொருளாகும்.

To Top