மனித ஆராவின் வேலைகள் என்ன?

மனித ஆராவின் வேலைகள் என்ன? ஆரா (Aura) என்று அழைக்கப்படும் மனிதனின் ஒளி உடலுக்கு பல வேலைகள் அல்லது தன்மைகள் உள்ளன, அவற்றில் சில கீழ் கண்டவாறு.

1. மனிதனின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது.

2. பிற மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்வது.

3. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது.

4. கண்களால் காண முடியாத விசயங்களை உணர்ந்து கொள்வது.

5. பிரபஞ்சத்தின் அதிர்வுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வது.

6. மேலும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும் பல வகையில் ஆறா உறுதுணையாக இருக்கிறது.


To Top