எதனால் சில உயிரினங்கள் அழிந்து போய்விட்டன?

 

எதனால் சில உயிரினங்கள் அழிந்து போய்விட்டன? இந்த பூமியில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு உயிரினமும் இந்த பூமியின் ஒரு அங்கமாகும். அவை இந்த உலகின் இயக்கத்துக்கு உறுதுணையாக இருப்பதற்காகவே படைக்கப்படுகின்றன.

படைக்கப்பட்ட உயிரினத்தின் படைப்பின் நோக்கம் நிறைவேறியவுடன், அல்லது ஒரு உயிரினத்தின் தேவை இந்த பூமிக்கு இல்லாத போது அந்த உயிரினம் சுயமாகவே இந்த பூமியில் இருந்து அழிந்து போய்விடும். மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் இந்த உலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை, இது உலக நியதியாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top