பசும்பாலை யாரெல்லாம் அருந்தலாம்?

பசும்பாலை யாரெல்லாம் அருந்தலாம்? பால் மட்டுமே அருந்தும் குழந்தைகளுக்கு 1:4 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். திட உணவுகளை சாப்பிட முடியாத நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 1:6 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். சமைத்த உணவுகளை உண்பவர்கள், பசும்பாலைத் தவிர்ப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top