பகல் நேரத்தில் தூக்கம் வந்தால்
பகல் நேரத்தில் தூக்கம் வந்தால். அலுவலகத்தில் இருக்கும் பொழுதோ, வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதோ சோர்வு உண்டானால், அல்லது தூக்கம் வந்தால் உடலின் இயக்க சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலால் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்துகொள்ள முடியவில்லை என்று அர்த்தம். அல்லது உங்கள் மனம் கலைத்துவிட்டது என்று அர்த்தம்.