கணவன் மனைவி உடலுறவு கொள்ள உகந்த நேரம் எது?

 

கணவன் மனைவி உடலுறவு கொள்ள உகந்த நேரம் எது? உடலுறவுக்கு என்று குறித்த நேரத்தை ஒதுக்காமல். காம ஆசை சுயமாகத் தோன்றும் நேரத்தில் உடலுறவு கொள்வதுதான் நல்லது. சுயமாக ஆசை உண்டாகும் போதுதான் உடலும் மனமும் ஒத்துழைக்கும் அப்போதுதான் முழு திருப்தியும் கிடைக்கும்.

அதே நேரத்தில் உடலும் மனமும் சோர்வாக இருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

To Top