தலைவலி என்பது நோயா?

தலைவலி என்பது நோயா? சிலர் தலைவலியை நோய் போன்று அணுகுகிறார்கள். உண்மையில் தலைவலி என்பது உடலின் எச்சரிக்கை மணி மட்டுமே. தலையில் வலி உண்டாவதால் தலையில் கோளாறுகள் இருக்கும் என்று அர்த்தம் கிடையாது.

உடலில் பாதிப்புகள் அல்லது உடலின் இயக்கத்தில் தடைகள் உண்டாகும் போது தலைவலி உண்டாகலாம். உடலில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதைத் தான் தலைவலி உணர்த்துகிறது.
To Top