தடுப்பூசி போடாவிட்டால் நோய்கள் உண்டாகுமா?
தடுப்பூசி போடாவிட்டால் நோய்கள் உண்டாகுமா? மனிதர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது (Immune system), அதனால் மனிதர்களுக்கு தடுப்பூசிகள் எதுவுமே தேவையில்லை. அதனால் சிறுவயதில் தடுப்பூசி போடாத காரணத்தால் எந்த நோயும் உண்டாகாது. ஒருவேளை தடுப்பூசி போட்டால் பக்கவிளைவாக உடல் உபாதைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.