படைப்புகள் எவ்வாறு உருவாகின்றன?
படைப்புகள் எவ்வாறு உருவாகின்றன? நெருப்பு, நிலம், காற்று, நீர், மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் ஒன்று சேர்ந்து, அவற்றுடன் பிரபஞ்ச உயிர் சக்திகள் இணையும் போது அங்கு ஒரு படைப்பு உருவாகிறது.
கலக்கும் பஞ்சபூதங்களின் கலவைக்கும், அளவுக்கும், தரத்துக்கும் ஏற்ப ஒரு உயிரினம் அங்கு உருவாகி, பரிமாணமும், வளர்ச்சியும் அடைகிறது.
