பாவமன்னிப்பு என்பது என்ன?
பாவமன்னிப்பு என்பது என்ன? பாவமன்னிப்பு என்பது குற்றம் செய்தவர்களின் குற்ற உணர்வு நீங்குவதற்காகவும், அவர்கள் திருந்தி ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும் வழங்கப்படும் ஒரு வாய்ப்பு.
செய்தப் பாவங்களை நினைத்து கூனி குறுகி வாழாமல். அதே நேரத்தில் மீண்டும் பழையப் பாதைக்கு சென்றுவிடாமலும் இருக்க மனிதர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது.