முதுமையினால் நோய்கள் உண்டாகுமா?
முதுமையினால் நோய்கள் உண்டாகுமா? முதுமை வந்தால் நோய் உண்டாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இயற்கையில் கிடையாது. 100 வயதிலும் மனிதர்களால் ஆரோக்கியமாக வாழ முடியும். வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே தேய்மானம் அல்ல. இறைவன் வாழ்வின் இறுதி நாள் வரையில் பயன்படுத்தவே உங்கள் உடலைக் கொடுத்திருக்கிறார். நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தால் உடலில் எந்த பழுதும் நேராது.