மனிதர்களின் உண்மையான குரு யார்?

மனிதர்களின் உண்மையான குரு யார்? ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆழ்மனம் தான் அவனின் தனிப்பட்ட குருவாகும். மனம் 24 மணி நேரமும் அவனுடனே இருந்து, அவனை கவனிப்பதால், மனதுக்கு மட்டும் தான் அந்த மனிதனுக்கு எது தேவை என்பதும் எது தேவையில்லை என்பதும், அவனால் எவ்வாறு செயல்பட முடியும் முடியாது என்பதும் தெரியும்.

ஆழ்மனமே ஒவ்வொரு மனிதனுக்கும் சிறந்த குருவும் வழிகாட்டியும் ஆகும்.
To Top