காலையில் எழும்போது சோர்வு

 
காலையில் எழும்போது சோர்வு. காலையில் எழும்போது அழகான பெண்ணைப் பார்த்த இளைஞர்களைப் போன்று உற்சாகமாக இருக்க வேண்டும். காலையிலேயே ஏன் எழுந்திருக்க வேண்டும் என்ற எண்ணமோ, மீண்டும் உறங்க வேண்டும் என்ற எண்ணமோ உருவாகக் கூடாது.

காலையில் எழும்போது உற்சாகமில்லாமல் உடல் சோர்வாகக் காணப்பட்டால் உடலில் சக்தி உற்பத்தியும், சக்தி சேமிப்பும் முறையாக நடக்கவில்லை என்று அர்த்தம். காலையில் சூரிய உதயத்துக்குப் பின்பு எவ்வளவு தாமதமாக எழுகிறீர்களோ, உங்கள் உடல் அவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். காலை சூரிய உதயத்திற்குப் பின்னர் எவ்வளவு விரைவாக எழுகிறீர்களோ அவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
To Top