மனிதனின் ஆரா எங்கு அமைந்துள்ளது?

 

மனிதனின் ஆரா எங்கு அமைந்துள்ளது?ஆரா எனும் ஒளி உடல் மனிதர்களின் தோலில் மேல் ஓர் ஆடையைப் போன்று உடல் முழுவதும் அமைந்துள்ளது. தேவைப்படும் போது இந்த ஒளி உடல் படர்ந்து விரிந்து பெரிதாகும் தன்மையுடையது. மனித மனதினால் இந்த உடலை உணரவும் தொடர்பு கொள்ளவும் முடியும்.

To Top