தலைவலி உண்டாவதன் நோக்கம் என்ன?

 

தலைவலி உண்டாவதன் நோக்கம் என்ன? உடலில் உண்டாகி இருக்கும் பாதிப்பை உணர்த்துவதற்காகவும்; உடலில் பிராணவாயு பற்றாக்குறை, நீர் பற்றாக்குறை போன்றவற்றை உணர்த்துவதற்காகவும், மனிதர்களுக்கு தலைவலி உண்டாகிறது.

மேலும் அதிகமான மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், உடல் உழைப்பும் செய்பவர்களுக்கும், அவர்களை ஓய்வு எடுக்க வைப்பதற்காக சில வேலைகளில் தலைவலி உண்டாகும்.

To Top