பசி உண்டானால் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா?
பசி உண்டானால் கண்டிப்பாக சாப்பிட வேண்டுமா? பசி உண்டானவுடனே சாப்பிட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முடிந்த வரையில் நன்றாக பசி உண்டான பிறகு சாப்பிடுவது நல்லது. ஒரு வேளை பசி உண்டான உடனே சாப்பிட இயலாவிட்டாலும், சற்று தாமதமாக சாப்பிட்டாலும், உடலுக்கு பெரிய பாதிப்பு எதுவும் நிகழாது.
