காய்ச்சல் உண்டாவதன் நோக்கம் என்ன?


காய்ச்சல் உண்டாவதன் நோக்கம் என்ன? உடலின் நன்மைக்காகவே காய்ச்சல் உண்டாகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் இயக்க சக்தியை அதிகரிக்கவும்; உடலில் பாதிப்புகள் உள்ளவர்களை அமைதியாகப் படுத்து ஓய்வெடுக்க வைக்கவும் காய்ச்சல் உண்டாகிறது.

To Top