உடலின் இரத்த பற்றாக்குறை என்பது என்ன?

உடலின் இரத்த பற்றாக்குறை என்பது என்ன? உடலின் இரத்த பற்றாக்குறை அல்லது இரத்த சோகை என்பது தவறான கருத்தாகும். எல்லா மனிதனுக்கும் ஒரே அளவான இரத்தம் உடலில் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. அதேப்போல் ஒரே அளவான இரத்தம் அத்தனை மனித உடலுக்கும் தேவைப்படாது.

ஒவ்வொரு தனி மனிதனின், முன்னோர்கள், உடல் அமைப்பு, வேலை, தினசரி இயக்கம், உணவு முறை போன்றவற்றை பொறுத்துதான் உடலில் இரத்தத்தின் அளவு இருக்கும்.

ஒரு வேலை உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறது என்று அஞ்சினால், செயற்கையாக இரத்தம் ஏற்றக்கூடாது; மாறாக உணவுமுறை, தூக்கம், மற்றும் வாழ்க்கை முறையை சரி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உடலுக்கு தேவையான அளவு இரத்தம் சுயமாக உற்பத்தியாகும்.

To Top