வாழ்க்கைப் பாடம் என்பது என்ன?

வாழ்க்கைப் பாடம் என்பது என்ன? இந்த வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ, நாம் எதை எதிர்க் கொண்டாலும், எதை அனுபவித்தாலும். அது ஏன்? எதனால்? எவ்வாறு? யாரால்? என் வாழ்க்கையில் நடக்கிறது? என்று சிந்தித்து உணர்ந்துக் கொள்வது தான் வாழ்க்கைப் பாடம்.

To Top