காதல் தோல்வி கவிதை

 

மகிழ்ச்சியாக இருக்கும்
காதலர்கள் எல்லாம் 
காதலில் வென்றவர்களாக
இருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை

காதலில் விழுந்து
நீச்சல் தெரியாமல்
மூழ்கியவர்களாகக் கூட
இருக்கலாம்

காதலில் மட்டும்
தோல்விகூட
மகிழ்ச்சியைத் தரும்
மனத் திருப்தியைத் தரும்

To Top