விதி என்றால் என்ன?


விதி என்றால் என்ன? விதி என்பது மனிதனின் தலையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்து என்று தவறாக எண்ணுகிறார்கள். விதி என்பது இந்த உலகம் எவ்வாறு இயங்க வேண்டும்? இந்த உலகில் எது சரி எது தவறு? இந்த உலகின் இயற்கை எவ்வாறு இயங்க வேண்டும்? இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எவ்வாறு வாழ வேண்டும்?

எதை செய்தால் எது விளையும்? ஒரு விளைவு உண்டாக வேண்டும் என்றால் எதை செய்ய வேண்டும்? இவ்வாறு பல நூறு வரையறைகள் இந்த பூமியில் உள்ளன. அவற்றை தான் விதி என்று பொதுவாக அழைக்கிறோம்.
To Top