விரதம் இருப்பது எதற்காக?

விரதம் இருப்பது எதற்காக? கடவுள், மதம், நம்பிக்கை, பண்டிகை, வேண்டுதல், என்று பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் உண்ணா நோன்பு இருக்கிறார்கள். இருந்தும், விரதம் இருப்பதன் முக்கிய நோக்கம் வயிற்றையும் குடலையும் சுத்தம் செய்வதும், மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பதும்.

To Top