வாழ்க்கை ஏன் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கிறது?
வாழ்க்கை ஏன் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கிறது? இந்த பூமி ஆன்மாக்களின் பள்ளிக்கூடமாகவும் பயிற்சி பட்டறையாகவும் செயல்படுகிறது. பெரும்பாலும் பக்குவப்படாத ஆன்மாக்கள் பயிற்சிக்காக இந்த பூமிக்கு வருகின்றன. அதனால் இந்த பூமிக்கு வரும் ஆன்மாக்கள் பக்குவப்படுவதற்காக இன்பமும் துன்பமும் அவர்களின் வாழ்க்கையில் கலந்து இருக்கின்றன.