மனிதர்கள் எதனால் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார்கள்?

 
மனிதர்கள் எதனால் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறார்கள்? மனிதர்களுக்கு கவலைத் தோன்றினாலும், மகிழ்ச்சித் தோன்றினாலும், இனம் புரியாத எண்ணங்கள் தோன்றினாலும், பெரும்பாலானோர் வானத்தையே பார்ப்பார்கள், அல்லது படுத்துக்கொண்டு விட்டத்தை பார்ப்பார்கள்.

இதற்குக் காரணம் அந்த மனிதனின் உடலில் வாழும் ஆன்மா தனது பூர்வீக கிரகத்தை (அங்கு வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை) நினைத்துப் பார்க்கிறது.

இன்னொரு காரணம் தன்னை அறியாமலேயே ஆகாசிக் ரெகார்ட்ஸ் என்ற பிரபஞ்சத்தின் பதிவுகளை அவர்கள் பார்க்கிறார்கள் கிரகிக்கிறார்கள், இவற்றை அவர்களின் ஆன்மா மட்டுமே அறியும்.
To Top