மனித இனம் அழிந்துபோக வாய்ப்பு உள்ளதா?
மனித இனம் அழிந்துபோக வாய்ப்பு உள்ளதா? இயற்கையை அனுசரித்து வாழாமல், இயற்கையின் சட்டங்களை புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்து வாழ முயற்சிக்கும் போது மனித இனம் முற்றிலுமாக அழிந்துப் போக வாய்ப்பு உள்ளது.
இயற்கைக்கு, இந்த பூமிக்கு, அல்லது இந்த பூமியின் வாழ்க்கை முறை சுழற்சிக்கு, ஆபத்தை உண்டாக்கும் என்றால் எந்த உயிரினமாக இருந்தாலும் அதை இந்த பூமி அழித்துவிடும்.