குணப்படுத்த முடியாத நோய்கள் எவை?
குணப்படுத்த முடியாத நோய்கள் எவை? உண்மையான நோய்களை அறியாத, நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்று தெரியாத, நோய்களைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ஆனால் குணப்படுத்த முடியாத நோய் என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. நோயாக இருந்தால் நிச்சயமாக அதனைக் குணப்படுத்தக் கூடிய ஒரு மருத்துவம் எங்கவாது இருக்கும்.
இயற்கை மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை என்றால் அது நோயாக இருக்காது, நோய்களின் அறிகுறி (symptom) அல்லது மருந்துகளின் பக்கவிளைவாக (side effects) இருக்கலாம்.
