வாய் கசப்பது ஏன்?

வாய் கசப்பது ஏன்? உடலில் தொந்தரவு அல்லது நோய் இருக்கும் போது வாய் கசந்தால் நோயை குணப்படுத்தும் வேலை நடந்து கொண்டிருக்கிறது, அதனால் எதையும் சாப்பிட வேண்டாம் என்று உங்கள் உடல் கூறுகிறது என்று அர்த்தம்.

உடலில் தொந்தரவு இல்லாத நேரத்தில் வாய் கசந்தால் உங்கள் உடலில் பராமரிப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது, அதை தொந்தரவு செய்யும் வகையில் எதையும் சாப்பிட்டு விடாதீர்கள் என்று உங்கள் உடல் உங்களிடம் கூறுகிறது என்று பொருளாகும்.

To Top