பசி உண்டானவுடன் சாப்பிடாவிட்டால் வயிற்றில் புண்கள் உண்டாகுமா?
பசி உண்டானவுடன் சாப்பிடாவிட்டால் வயிற்றில் புண்கள் உண்டாகுமா? பசி உண்டானவுடன் சாப்பிடாவிட்டாலும், தாமதமாக சாப்பிட்டாலும், வயிற்றிலோ உடலிலோ எந்த பாதிப்பும் உண்டாகாது.
மாறாக பசி இல்லாத வேலைகளில் சாப்பிடுவது தான் தவறான செயல். அது உடலில் அஜீரணத்தையும், கழிவு தேக்கத்தையும், மலச்சிக்கலையும், உருவாகக் கூடும்.
