மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன?
மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன? இந்த உலகம் ஆன்மாக்களின் பள்ளிக்கூடம். இங்கு வரும் ஆன்மாக்கள், உலகம் என்றால் என்ன? இயற்கை என்றால் என்ன? மனித வாழ்க்கை என்றால் என்ன? இறைவன் என்றால் என்ன? என்பதை உணர்ந்துக் கொள்வதற்காகவும்.
அன்பு, பாசம், நேசம், கருணை, காதல், போன்ற விஷயங்களை புரிந்து கொள்வதற்காகவும் ஆன்மாக்கள் இந்த பூமியில் மனிதர்களாக பிறப்பெடுக்கிறார்கள்.
