குழந்தைக்கு வேளாவேளைக்கு உணவு கொடுப்பது நல்லதா?

குழந்தைக்கு வேளாவேளைக்கு உணவு கொடுப்பது நல்லதா? கடிகார நேரத்தைப் பின்பற்றி குழந்தைக்கு உணவு கொடுப்பது மிகப்பெரிய தவறாகும். பசிக்கிறது என்று குழந்தை உணவு கேட்கும் வரையில் காத்திருந்து பசிக்கும்போது உணவு கொடுப்பது தான் நல்லது.

பசியில்லாமல் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகள், பின்னாட்களில் அவர்களுக்கு அசீரணத்தையும் நோய்களையும் உருவாக்கக் கூடியவை.

To Top