குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுக்கலாமா?

 

குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுக்கலாமா? பாக்கெட் பால் பல்வேறு உடல் உபாதைகளையும் நோய்களையும் உண்டாக்கக்கூடியது. குழந்தைகளுக்கு பாக்கெட் பால் கொடுப்பது, விசம் கொடுப்பதற்கு சமமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பாக்கெட் பாலை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் கரந்த பசுவின் பாலை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

To Top