குழந்தைகள் குறையுடன் பிறப்பதற்கு இறைவன் காரணமா?

குழந்தைகள் குறையுடன் பிறப்பதற்கு இறைவன் காரணமா? இல்லை! நிச்சயமாக இல்லை. உங்களைச் சுற்றி இருக்கும் படைப்புகளைப் பாருங்கள் எந்த படைப்பிலாவது குறை இருக்கிறதா? சூரியன் முதல் புல் பூண்டு வரையில் அனைத்தும் முழுமையாகவும் சிறப்பாகவும் படைக்கப்பட்டிருக்கும் போது மனிதர்களின் படைப்பில் மட்டும் எப்படி இறைவன் குறை வைப்பான்?

குழந்தைகள் குறையுடன் பிறப்பதற்கு பெற்றோர்களின் தவறான உணவு முறையும், தவறான வாழ்க்கை முறையும், கர்ப்ப காலத்தில் அந்த தாய் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளுமே காரணம்.

To Top