உணவை எவ்வாறு சரியாக சாப்பிடுவது?


உணவை எவ்வாறு சரியாக சாப்பிடுவது? உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் ஐம்பொறிகளும், நீங்கள் உணவை உட்கொள்கிறீர்கள் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்.

உணவை முதலில் கண்களால் பார்த்து, அதன் வாசனையை மூக்கால் நுகர வேண்டும். அடுத்தது உணவை கவனத்துடனும் பொறுமையாகவும் தொட்டுப்பார்த்து, பின் பிசைந்து, வாயில் போட்டு சுவைத்து, நன்றாக மென்று, பின் விழுங்க வேண்டும்.

To Top