நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள் - 3
அனுபவம்
0
Comments
நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள் சம்பவம் 2
நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள். என் கட்டுரைகளை வாசித்த ஒருவர் வெகு தூரத்தில் இருந்து வாட்ஸ்அப் மூலமாக என்னைத் தொடர்பு கொண்டார், அவருக்கும் எனக்கும் 350 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
அவர் அப்பாவுக்கு நீரிழிவு நோய் கால் விரல்கள் அழுகத் தொடங்கிவிட்டன, முட்டியிலும், கால் விரலிலும் புண்கள் ஏற்பட்டு பல மாதங்களாகியும் குணமாகவில்லை, மருத்துவர்கள் விரலை வெட்டச்சொல்லி பரிந்துரைத் திருக்கிறார்கள். சாதாரண கால் புண்களைக் கூட குணப்படுத்தத் தெரியாத அந்த மேதாவிகளுக்கு, உறுப்புகளை வெட்டி எடுக்க மட்டும் நன்றாகத் தெரியும்.
நான் அவரிடம் புகைப்படங்களை அனுப்பச் சொல்லிப் பார்த்து அவர் அப்பாவிடம் பேசி நோயறிந்து, என் வீட்டிலிருந்தே ஹீலிங் செய்தேன், மருந்து மாத்திரைகளை நிறுத்தினார், வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டார். ஒரு வாரத்தில் புண்கள் ஆறத் தொடங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் அவரை பார்த்துக் கூட கிடையாது. குணமாகி விட்டார், இதுதான் நம்பிக்கை, இதுதான் மனோபலம்.

Post a Comment